Chapter 55 of 133: செங்கோன்மை (Sengonmai) · Wealth (Porul)
வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்.
Velandru Vendri Tharuvadhu Mannavan Koladhooung Kotaa Thenin
It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice
விளக்கம்: ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
Not lance gives kings the victory,But sceptre swayed with equity