Chapter 55 of 133: செங்கோன்மை (Sengonmai) · Wealth (Porul)
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.
Enpadhaththaan Oraa Muraiseyyaa Mannavan Thanpadhaththaan Thaane Ketum
The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace
விளக்கம்: எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.
Hard of access, nought searching out, with partial handThe king who rules, shall sink and perish from the land