Thirukkural

Chapter 55 of 133: செங்கோன்மை (Sengonmai) · Wealth (Porul)

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில்.

Kutipurang Kaaththompik Kutram Katidhal Vatuvandru Vendhan Thozhil

In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime

விளக்கம்: குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.

Abroad to guard, at home to punish, bringsNo just reproach; 'tis work assigned to kings