Thirukkural

Chapter 56 of 133: கொடுங்கோன்மை (Kotungonmai) · Wealth (Porul)

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை

Allarpattu Aatraadhu Azhudhakan Neerandre Selvaththaith Theykkum Patai

Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?

விளக்கம்: (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.

His people's tears of sorrow past endurance, are not theySharp instruments to wear the monarch's wealth away