Thirukkural

Chapter 56 of 133: கொடுங்கோன்மை (Kotungonmai) · Wealth (Porul)

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி.

Mannarkku Mannudhal Sengonmai Aqdhindrel Mannaavaam Mannark Koli

Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance

விளக்கம்: அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.

To rulers' rule stability is sceptre right;When this is not, quenched is the rulers' light