Thirukkural

Chapter 56 of 133: கொடுங்கோன்மை (Kotungonmai) · Wealth (Porul)

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.

Muraikoti Mannavan Seyyin Uraikoti Ollaadhu Vaanam Peyal

If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers

விளக்கம்: அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

Where king from right deflecting, makes unrighteous gain,The seasons change, the clouds pour down no rain