Thirukkural

Chapter 56 of 133: கொடுங்கோன்மை (Kotungonmai) · Wealth (Porul)

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்.

Inmaiyin Innaadhu Utaimai Muraiseyyaa Mannavan Korkeezhp Patin

Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice

விளக்கம்: முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

To poverty it adds a sharper sting,To live beneath the sway of unjust king