Thirukkural

Chapter 57 of 133: வெருவந்த செய்யாமை (Veruvandhaseyyaamai) · Wealth (Porul)

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்.

Katidhochchi Mella Erika Netidhaakkam Neengaamai Ventu Pavar

Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness

விளக்கம்: ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.

For length of days with still increasing joys on Heav'n who call,Should raise the rod with brow severe, but let it gently fall