Chapter 57 of 133: வெருவந்த செய்யாமை (Veruvandhaseyyaamai) · Wealth (Porul)
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
Veruvandha Seydhozhukum Vengola Naayin Oruvandham Ollaik Ketum
The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin
விளக்கம்: குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.
Where subjects dread of cruel wrongs endure,Ruin to unjust king is swift and sure