Chapter 58 of 133: கண்ணோட்டம் (Kannottam) · Wealth (Porul)
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்.
Ulapol Mukaththevan Seyyum Alavinaal Kannottam Illaadha Kan
Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?
விளக்கம்: தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.
The seeming eye of face gives no expressive light,When not with duly meted kindness bright