Thirukkural

Chapter 58 of 133: கண்ணோட்டம் (Kannottam) · Wealth (Porul)

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும்

Kannirku Anikalam Kannottam Aqdhindrel Punnendru Unarap Patum

Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores

விளக்கம்: ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

Benignity is eyes' adorning grace;Without it eyes are wounds disfiguring face