Chapter 58 of 133: கண்ணோட்டம் (Kannottam) · Wealth (Porul)
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு.
Karumam Sidhaiyaamal Kannota Vallaarkku Urimai Utaiththiv Vulaku
The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice)
விளக்கம்: தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.
Who can benignant smile, yet leave no work undone;By them as very own may all the earth be won