Thirukkural

Chapter 58 of 133: கண்ணோட்டம் (Kannottam) · Wealth (Porul)

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்.

Kannottam Illavar Kannilar Kannutaiyaar Kannottam Inmaiyum Il

Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks

விளக்கம்: கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.

Eyeless are they whose eyes with no benignant lustre shine;Who've eyes can never lack the light of grace benign