Thirukkural

Chapter 59 of 133: ஒற்றாடல் (Otraatal) · Wealth (Porul)

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும்.

Otrer Runaraamai Aalka Utanmoovar Sotrokka Therap Patum

Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it

விளக்கம்: ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.

One spy must not another see: contrive it so;And things by three confirmed as truth you know