Thirukkural

Chapter 59 of 133: ஒற்றாடல் (Otraatal) · Wealth (Porul)

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை.

Sirappariya Otrinkan Seyyarka Seyyin Purappatuththaan Aakum Marai

Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret

விளக்கம்: ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

Reward not trusty spy in others' sight,Or all the mystery will come to light