Chapter 60 of 133: ஊக்கம் உடைமை (Ookkamutaimai) · Wealth (Porul)
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று.
Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar Utaiyadhu Utaiyaro Matru
Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?
விளக்கம்: ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.
'Tis energy gives men o'er that they own a true control;They nothing own who own not energy of soul