Thirukkural

Chapter 60 of 133: ஊக்கம் உடைமை (Ookkamutaimai) · Wealth (Porul)

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை ஦வ்ருஉம் புலிதாக் குறின்.

Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai Veruum Pulidhaak Kurin

Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger

விளக்கம்: யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.

Huge bulk of elephant with pointed tusk all armed,When tiger threatens shrinks away alarmed