Chapter 60 of 133: ஊக்கம் உடைமை (Ookkamutaimai) · Wealth (Porul)
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு.
Uramoruvarku Ulla Verukkaiaq Thillaar Marammakka Laadhale Veru
Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men
விளக்கம்: ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.
Firmness of soul in man is real excellance;Others are trees, their human form a mere pretence