Thirukkural

Chapter 61 of 133: மடி இன்மை (Matiyinmai) · Wealth (Porul)

மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.

Matiyai Matiyaa Ozhukal Kutiyaik Kutiyaaka Ventu Pavar

Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct

விளக்கம்: தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.

Let indolence, the death of effort, die,If you'd uphold your household's dignity