Chapter 61 of 133: மடி இன்மை (Matiyinmai) · Wealth (Porul)
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும்.
Kutiyennum Kundraa Vilakkam Matiyennum Maasoora Maaindhu Ketum
By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished
விளக்கம்: ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.
Of household dignity the lustre beaming bright,Flickers and dies when sluggish foulness dims its light