Chapter 61 of 133: மடி இன்மை (Matiyinmai) · Wealth (Porul)
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.
Netuneer Maravi Matidhuyil Naankum Ketuneeraar Kaamak Kalan
Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction
விளக்கம்: காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.
Delay, oblivion, sloth, and sleep: these fourAre pleasure-boat to bear the doomed to ruin's shore