Chapter 61 of 133: மடி இன்மை (Matiyinmai) · Wealth (Porul)
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்.
Kutiyaanmai Yulvandha Kutram Oruvan Matiyaanmai Maatrak Ketum
When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear
விளக்கம்: ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.
Who changes slothful habits savesHimself from all that household rule depraves