Chapter 61 of 133: மடி இன்மை (Matiyinmai) · Wealth (Porul)
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு.
Matiyilaa Mannavan Eydhum Atiyalandhaan Thaaaya Thellaam Orungu
The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot
விளக்கம்: அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.
The king whose life from sluggishness is rid,Shall rule o'er all by foot of mighty god bestrid