Chapter 62 of 133: ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai) · Wealth (Porul)
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai Theerndhaarin Theerndhandru Ulaku
Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work
விளக்கம்: தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.
In action be thou, 'ware of act's defeat;The world leaves those who work leave incomplete