Thirukkural

Chapter 62 of 133: ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai) · Wealth (Porul)

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.

Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre Velaanmai Ennunj Cherukku

The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts

விளக்கம்: பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

In strenuous effort doth resideThe power of helping others: noble pride