Thirukkural

Chapter 62 of 133: ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai) · Wealth (Porul)

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்.

Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir Thunpam Thutaiththoondrum Thoon

He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows

விளக்கம்: தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.

Whose heart delighteth not in pleasure, but in action finds delight,He wipes away his kinsmen's grief and stands the pillar of their might