Chapter 62 of 133: ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai) · Wealth (Porul)
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்.
Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai Vaalaanmai Polak Ketum
The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand
விளக்கம்: முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.
Beneficent intent in men by whom no strenuous work is wrought,Like battle-axe in sexless being's hand availeth nought