Thirukkural

Chapter 62 of 133: ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai) · Wealth (Porul)

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.

Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu Aalvinai Inmai Pazhi

Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace

விளக்கம்: நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

'Tis no reproach unpropitious fate should ban;But not to do man's work is foul disgrace to man