Chapter 62 of 133: ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai) · Wealth (Porul)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan Meyvaruththak Kooli Tharum
Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward
விளக்கம்: ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
Though fate-divine should make your labour vain;Effort its labour's sure reward will gain