Thirukkural

Chapter 62 of 133: ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai) · Wealth (Porul)

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.

Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith Thaazhaadhu Ugnatru Pavar

They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back

விளக்கம்: சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.

Who strive with undismayed, unfaltering mind,At length shall leave opposing fate behind