Chapter 63 of 133: இடுக்கண் அழியாமை (Itukkan Azhiyaamai) · Wealth (Porul)
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்.
Vellath Thanaiya Itumpai Arivutaiyaan Ullaththin Ullak Ketum
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow
விளக்கம்: வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.
Though sorrow, like a flood, comes rolling on,When wise men's mind regards it,- it is gone