Chapter 63 of 133: இடுக்கண் அழியாமை (Itukkan Azhiyaamai) · Wealth (Porul)
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்.
Itumpaikku Itumpai Patuppar Itumpaikku Itumpai Pataaa Thavar
They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow
விளக்கம்: துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
Who griefs confront with meek, ungrieving heart,From them griefs, put to grief, depart