Thirukkural

Chapter 63 of 133: இடுக்கண் அழியாமை (Itukkan Azhiyaamai) · Wealth (Porul)

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர்.

Atremendru Allar Patupavo Petremendru Ompudhal Thetraa Thavar

Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth

விளக்கம்: செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.

Who boasted not of wealth, nor gave it all their heart,Will not bemoan the loss, when prosperous days depart