Chapter 63 of 133: இடுக்கண் அழியாமை (Itukkan Azhiyaamai) · Wealth (Porul)
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்.
Ilakkam Utampitumpaik Kendru Kalakkaththaik Kaiyaaraak Kollaadhaam Mel
The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble
விளக்கம்: மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.
'Man's frame is sorrow's target', the noble mind reflects,Nor meets with troubled mind the sorrows it expects