Chapter 63 of 133: இடுக்கண் அழியாமை (Itukkan Azhiyaamai) · Wealth (Porul)
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.
Inpaththul Inpam Vizhaiyaadhaan Thunpaththul Thunpam Urudhal Ilan
He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure
விளக்கம்: இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.
Mid joys he yields not heart to joys' controlMid sorrows, sorrow cannot touch his soul