Thirukkural

Chapter 63 of 133: இடுக்கண் அழியாமை (Itukkan Azhiyaamai) · Wealth (Porul)

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்.

Inpam Vizhaiyaan Itumpai Iyalpenpaan Thunpam Urudhal Ilan

That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man)

விளக்கம்: இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.

He seeks not joy, to sorrow man is born, he knows;Such man will walk unharmed by touch of human woes