Thirukkural

Chapter 64 of 133: அமைச்சு (Amaichchu) · Wealth (Porul)

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்.

Muraippatach Choozhndhum Mutivilave Seyvar Thirappaatu Ilaaa Thavar

Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright

விளக்கம்: (செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.

For gain of end desired just counsel nought availsTo minister, when tact in execution fails