Chapter 65 of 133: சொல்வன்மை (Solvanmai) · Wealth (Porul)
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று.
Naanalam Ennum Nalanutaimai Annalam Yaanalaththu Ulladhooum Andru
The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness
விளக்கம்: நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.
A tongue that rightly speaks the right is greatest gain,It stands alone midst goodly things that men obtain