Chapter 65 of 133: சொல்வன்மை (Solvanmai) · Wealth (Porul)
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல்.
Thiranarindhu Solluka Sollai Aranum Porulum Adhaninooungu Il
Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth
விளக்கம்: சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.
Speak words adapted well to various hearers' state;No higher virtue lives, no gain more surely great