Thirukkural

Chapter 65 of 133: சொல்வன்மை (Solvanmai) · Wealth (Porul)

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.

Kettaarp Pinikkum Thakaiyavaaik Kelaarum Vetpa Mozhivadhaam Sol

The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship)

விளக்கம்: சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

'Tis speech that spell-bound holds the listening ear,While those who have not heard desire to hear