Chapter 65 of 133: சொல்வன்மை (Solvanmai) · Wealth (Porul)
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
Viraindhu Thozhilketkum Gnaalam Nirandhinidhu Solludhal Vallaarp Perin
If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them
விளக்கம்: கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.
Swiftly the listening world will gather round,When men of mighty speech the weighty theme propound