Thirukkural

Chapter 65 of 133: சொல்வன்மை (Solvanmai) · Wealth (Porul)

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர்.

Palasollak Kaamuruvar Mandramaa Satra Silasollal Thetraa Thavar

They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones

விளக்கம்: குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.

Who have not skill ten faultless words to utter plain,Their tongues will itch with thousand words man's ears to pain