Chapter 65 of 133: சொல்வன்மை (Solvanmai) · Wealth (Porul)
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்.
Inaruzhththum Naaraa Malaranaiyar Katradhu Unara Viriththuraiyaa Thaar
Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance
விளக்கம்: தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
Like scentless flower in blooming garland boundAre men who can't their lore acquired to other's ears expound