Chapter 66 of 133: வினைத் தூய்மை (Vinaiththooimai) · Wealth (Porul)
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை.
Endrum Oruvudhal Ventum Pukazhotu Nandri Payavaa Vinai
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future)
விளக்கம்: புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
From action evermore thyself restrainOf glory and of good that yields no gain