Thirukkural

Chapter 66 of 133: வினைத் தூய்மை (Vinaiththooimai) · Wealth (Porul)

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்.

Oodhal Ventum Olimaazhkum Seyvinai Aaadhum Ennu Mavar

Those who say, "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their fame)

விளக்கம்: மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.

Who tell themselves that nobler things shall yet be wonAll deeds that dim the light of glory must they shun