Thirukkural

Chapter 66 of 133: வினைத் தூய்மை (Vinaiththooimai) · Wealth (Porul)

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று.

Etrendru Iranguva Seyyarka Seyvaanel Matranna Seyyaamai Nandru

Let a minister never do acts of which he would have to grieve saying, "what is this I have done"; (but) should he do (them), it were good that he grieved not

விளக்கம்: பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.

Do nought that soul repenting must deplore,If thou hast sinned, 'tis well if thou dost sin no more