Thirukkural

Chapter 66 of 133: வினைத் தூய்மை (Vinaiththooimai) · Wealth (Porul)

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.

Eendraal Pasikaanpaan Aayinunj Cheyyarka Saandror Pazhikkum Vinai

Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt)

விளக்கம்: பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

Though her that bore thee hung'ring thou behold, no deedDo thou, that men of perfect soul have crime decreed