Thirukkural

Chapter 67 of 133: வினைத்திட்பம் (Vinaiththitpam) · Wealth (Porul)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.

Solludhal Yaarkkum Eliya Ariyavaam Solliya Vannam Seyal

To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said

விளக்கம்: இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.

Easy to every man the speech that shows the way;Hard thing to shape one's life by words they say