Chapter 67 of 133: வினைத்திட்பம் (Vinaiththitpam) · Wealth (Porul)
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்.
Veereydhi Maantaar Vinaiththitpam Vendhankan Ooreydhi Ullap Patum
The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).
விளக்கம்: செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.
The power in act of men renowned and great,With king acceptance finds and fame through all the state