Thirukkural

Chapter 67 of 133: வினைத்திட்பம் (Vinaiththitpam) · Wealth (Porul)

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.

Thunpam Uravarinum Seyka Thunivaatri Inpam Payakkum Vinai

Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end)

விளக்கம்: (முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

Though toil and trouble face thee, firm resolve hold fast,And do the deeds that pleasure yield at last